"நானும் நீயும் ஏது பிரிவினை? பேதமில்லை இல்லை மனக்கவலை..."
இரண்டு இசை மேதைகள் இணைந்து பாடிய அருமையான பாடல் ஜல்லிக்கட்டு என்ற படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்றது...
பாடல் துவக்கம் முதல் இறுதி வரை ஒரே டெம்போ-வை கையாண்டிருப்பார் இளையராஜா. சிவாஜி - சத்யராஜ் கூட்டணிக்காக இடம் பெற்ற இந்த பாடல் எப்பொழுது கேட்டாலும் தித்திப்பது உறுதி.
பாடலைப் பருகிவிட்டு நீங்களே சொல்லுங்கள்.
1 comments:
nanri thula
Tamilnadu Results and All State Results
Post a Comment