பூமியில் பாதி... சாமியில் பாதி...
வாழ்க்கையில் பாதி... ஜீவனில் பாதி...
என்றென்றும் பெண் தானே !
எவ்வளவு உண்மை!
பாடல்: புத்தம் புது மலர்கள் நாங்கள்
படம்: 1997-ல் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்க (ஆமாங்க முரளி படம்தான்).
பாடியவர்: சித்ரா
இசை: தேவா
பெண்கள் வேலைக்குச் செல்லும் முன் இப்பாடலைக் கேட்டு விட்டுச் சென்று பாருங்கள்... நிச்சயம் தன்னம்பிக்கை பிறக்கும்... அவ்வளவு அழகாக சித்ரா positive note உடன் பாடியிருப்பார்...
சித்ரா மிக அழகாக பாடும் இடமும் மேலே சொன்ன வரிகள்தான். கேட்டுப்பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்.
பிடித்திருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
2 comments:
ஆம்! பெண்கள் இல்லையெனில் சூரியன் இருள்தான்..... அற்புதமான வரிகள்.. அதற்கு அழகு சேர்த்து சின்னக்குயிலின் குரல்....ரசிக்க வைத்து கௌசல்யாவின் புகைப்படம்.....
"பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்வேறு என்னபெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு”
சித்ராவின் பாடல் நிச்சியம் பெண்ணுக்கு தன்ப்பிக்கை
கொடுக்கும்.
நன்றி.
Post a Comment